அன்பு நண்பரே / சொந்தமே 💌
உங்கள் அன்பான வருகையை எதிர்பார்த்து 🌸
✦ இதைத் திறந்து பாருங்கள் ✦
ௐ
ஸ்ரீ கணேசாய நமஃ
குடும்பத்துடன் வந்து வாழ்த்துங்கள் 🌸
❀
K. வெங்கடாச்சலம் தக்காளிக்கியார்
அவர்களின் நல்லாசியுடன்
V.J. விஜய்❤M.A. அஸ்பென்யா
♥
🪔 நாதஸ்வரம் · மேளம் 🪔
தெய்வத்திரு K. வெங்கடாச்சலம் தக்காளிக்கியார்
(நலமுடன்) ஜெயந்தி
இவர்களின் குமாரன்
திருவாளர் செல்வன் V.J. விஜய்D.EEE.
M. ஆனந்தன் செருநாட்டர்
தெய்வத்திருமதி சகுந்தலா
இவர்களின் குமாரத்தி
திருவாளர் செல்வி M.A. அஸ்பென்யா
திருமணம் ஆவணி 13ம் நாள் (ஆகஸ்ட் 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) சுபயோக சுபதினத்தில்,
காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்,
வலங்கைமான் · KRS திருமண மஹாலில் நடைபெறுவதால்,
தங்களுடைய குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள, அன்புடன் அழைக்கின்றோம்.